
01 Traditional surrender chant
ஐயப்ப சுவாமி 108 சரண கோஷம்108 Tamil Saranam Invocations
ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்பாந்தவனே சரணம் ஐயப்பா ஓம் அனாத ரட்சகனே சரணம் ஐயப்பா ஓம் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகனே சரணம் ஐயப்பா ஓம் அன்னதான ப்ரபுவே சரணம் ஐயப்பா ஓம் ஐயப்பனே சரணம் ஐயப்பா ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா ஓம் அச்சன் கோவில் அரஸே சரணம் ஐயப்பா ஓம் குளத்துபுளை பாலகனே சரணம் ஐயப்பா ஓம் எருமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா ஓம் வாவர் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஓம் கன்னிமூல மஹா கணபதியே சரணம் ஐயப்பா ஓம் நாகராஜாவே சரணம் ஐயப்பா ஓம் மாளிகாபுரத்தம்ம லோகதேவி மாதாவே சரணம் ஐயப்பா ஓம் கருப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஓம் ஸேவிப்பவர் ஆனந்தமூர்தியே சரணம் ஐயப்பா ஓம் காஶீ வாஸியே சரணம் ஐயப்பா ஓம் ஹரித்வார் நிவாஸியே சரணம் ஐயப்பா ஓம் ஸ்ரீரம்க பட்டண வாஸியே சரணம் ஐயப்பா ஓம் கருப்பத்தூர் வாஸியே சரணம் ஐயப்பா ஓம் த்வாரபூடி தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா ஓம் ஸத்குரு நாதாவே சரணம் ஐயப்பா ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா ஓம் வீர மணிகண்டனே சரணம் ஐயப்பா ஓம் தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா ஓம் சரணகோஷ பிரியனே சரணம் ஐயப்பா ஓம் காம்தமலை வாசனே சரணம் ஐயப்பா ஓம் பொந்நம்பல வாசனே சரணம் ஐயப்பா ஓம் பம்பா சிசுவே சரணம் ஐயப்பா ஓம் பந்தள ராஜகுமாரநே சரணம் ஐயப்பா ஓம் வாவரிந் தோளநே சரணம் ஐயப்பா ஓம் மோகினி சுதனே சரணம் ஐயப்பா ஓம் கண் கண்ட தைவமே சரணம் ஐயப்பா ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா ஓம் சர்வ ரோக நிவாரண தன்வந்தரமூர்தியே சரணம் ஐயப்பா ஓம் மஹிஷி மர்த்தனனே சரணம் ஐயப்பா ஓம் பூர்ண புஷ்கல நாதனே சரணம் ஐயப்பா ஓம் வந் புலி வாஹநநே சரணம் ஐயப்பா ஓம் பக்த வத்ஸலனே சரணம் ஐயப்பா ஓம் பூலோக நாதனே சரணம் ஐயப்பா ஓம் ஐம்து மலை வாசனே சரணம் ஐயப்பா ஓம் சபரிகிரீஶநே சரணம் ஐயப்பா ஓம் இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா ஓம் அபிஷேக பிரியனே சரணம் ஐயப்பா ஓம் வேதப்பொருளிநே சரணம் ஐயப்பா ஓம் நித்ய ப்ரஹ்மசாரியே சரணம் ஐயப்பா ஓம் சர்வ மங்கள தாயகனே சரணம் ஐயப்பா ஓம் வீராதி வீரனே சரணம் ஐயப்பா ஓம் ஓம்காரப்பொருளே சரணம் ஐயப்பா ஓம் ஆனந்த ரூபனே சரணம் ஐயப்பா ஓம் பக்த சித்தாதி வாசனே சரணம் ஐயப்பா ஓம் ஆஶ்ரித வத்ஸலனே சரணம் ஐயப்பா ஓம் பூத கணாதிபதயே சரணம் ஐயப்பா ஓம் சக்தி ரூபனே சரணம் ஐயப்பா ஓம் சாந்த மூர்தியே சரணம் ஐயப்பா ஓம் பதினெட்டாம்படிகி அதிபதியே சரணம் ஐயப்பா ஓம் கட்டாள விஶாரதநே சரணம் ஐயப்பா ஓம் ரு'ஷிகுல ரட்சகனே சரணம் ஐயப்பா ஓம் வேத பிரியனே சரணம் ஐயப்பா ஓம் உத்தர நக்ஷத்ர ஜாதகநே சரணம் ஐயப்பா ஓம் தபோதநநே சரணம் ஐயப்பா ஓம் எங்கள் குல தைவமே சரணம் ஐயப்பா ஓம் ஜகந்மோஹநநே சரணம் ஐயப்பா ஓம் மோஹந ரூபனே சரணம் ஐயப்பா ஓம் மாதவ சுதனே சரணம் ஐயப்பா ஓம் யதுகுல வீரனே சரணம் ஐயப்பா ஓம் மாமலை வாசனே சரணம் ஐயப்பா ஓம் ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா ஓம் வேதாந்த ரூபனே சரணம் ஐயப்பா ஓம் சங்கர சுதனே சரணம் ஐயப்பா ஓம் சத்ரு ஸம்ஹரநே சரணம் ஐயப்பா ஓம் ஸத்குணமூர்தியே சரணம் ஐயப்பா ஓம் பராசக்தியே சரணம் ஐயப்பா ஓம் பராத்பரநே சரணம் ஐயப்பா ஓம் பரமஜோதியே சரணம் ஐயப்பா ஓம் ஹோம பிரியனே சரணம் ஐயப்பா ஓம் கணபதி சோதரனே சரணம் ஐயப்பா ஓம் மஹா சாஸ்தாவே சரணம் ஐயப்பா ஓம் விஷ்ணு சுதனே சரணம் ஐயப்பா ஓம் சகல களா வல்லபநே சரணம் ஐயப்பா ஓம் லோக ரட்சகனே சரணம் ஐயப்பா ஓம் அமித குணாகரநே சரணம் ஐயப்பா ஓம் அலங்கார பிரியனே சரணம் ஐயப்பா ஓம் கன்னிமாரை காப்பவநே சரணம் ஐயப்பா ஓம் புவனேஸ்வரனே சரணம் ஐயப்பா ஓம் மாதா பிதா குரு தைவமே சரணம் ஐயப்பா ஓம் ஸ்வாமியுந் பூம்காவநமே சரணம் ஐயப்பா ஓம் அளுதா நதியே சரணம் ஐயப்பா ஓம் அளுதா மேடே சரணம் ஐயப்பா ஓம் கல்லிடங்குன்றே சரணம் ஐயப்பா ஓம் கரிமலை ஏட்ரமே சரணம் ஐயப்பா ஓம் கரிமலை எரக்கமே சரணம் ஐயப்பா ஓம் பெரியாந வட்டமே சரணம் ஐயப்பா ஓம் செரியாந வட்டமே சரணம் ஐயப்பா ஓம் பம்பா நதியே சரணம் ஐயப்பா ஓம் பம்பயில் விளக்கே சரணம் ஐயப்பா ஓம் நீலிமல யெட்ரமே சரணம் ஐயப்பா ஓம் அப்பாசி மேடே சரணம் ஐயப்பா ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா ஓம் சரங்குத்தியாலே சரணம் ஐயப்பா ஓம் பஸ்ம குளமே சரணம் ஐயப்பா ஓம் பதினெட்டாம்படியே சரணம் ஐயப்பா ஓம் நெய்யாபிஷேக பிரியனே சரணம் ஐயப்பா ஓம் கற்பூர ஸ்வரூபனே சரணம் ஐயப்பா ஓம் ஜோதி ஸ்வரூபனே சரணம் ஐயப்பா ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்த சித்தந் அய்யந் ஐயப்பன் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
oṃ śrī svāmiye śaraṇaṃ ayyappā oṃ harihara sutane śaraṇaṃ ayyappā oṃ āpadbāṃdhavane śaraṇaṃ ayyappā oṃ anātha rakṣakane śaraṇaṃ ayyappā oṃ akhilāṃḍakoṭi brahmāṃḍa nāyakane śaraṇaṃ ayyappā oṃ annadāna prabhuve śaraṇaṃ ayyappā oṃ ayyappāne śaraṇaṃ ayyappā oṃ āriyaṃgāvu ayyāve śaraṇaṃ ayyappā oṃ accan kovil arase śaraṇaṃ ayyappā oṃ kuḻattupuḻai bālakane śaraṇaṃ ayyappā oṃ èrumeli śāstāve śaraṇaṃ ayyappā oṃ vāvar svāmiye śaraṇaṃ ayyappā oṃ kannimūla mahā gaṇapatiye śaraṇaṃ ayyappā oṃ nāgarājāve śaraṇaṃ ayyappā oṃ māḻikāpurattamma lokadevi mātāve śaraṇaṃ ayyappā oṃ karuppa svāmiye śaraṇaṃ ayyappā oṃ sevippavar ānaṃdamūrtiye śaraṇaṃ ayyappā oṃ kāśī vāsiye śaraṇaṃ ayyappā oṃ haridvār nivāsiye śaraṇaṃ ayyappā oṃ śrīraṃga paṭṭaṇa vāsiye śaraṇaṃ ayyappā oṃ karuppattūr vāsiye śaraṇaṃ ayyappā oṃ dvārapūḍi dharma śāstāve śaraṇaṃ ayyappā oṃ sadguru nāthāve śaraṇaṃ ayyappā oṃ villāḻi vīrane śaraṇaṃ ayyappā oṃ vīra maṇikaṃṭhane śaraṇaṃ ayyappā oṃ dharma śāstāve śaraṇaṃ ayyappā oṃ śaraṇughoṣa priyane śaraṇaṃ ayyappā oṃ kāṃtamalai vāsane śaraṇaṃ ayyappā oṃ pònnaṃbala vāsane śaraṇaṃ ayyappā oṃ paṃbā śiśuve śaraṇaṃ ayyappā oṃ paṃdaḻa rājakumārane śaraṇaṃ ayyappā oṃ vāvarin toḻane śaraṇaṃ ayyappā oṃ mohinī sutane śaraṇaṃ ayyappā oṃ kaṇ kaṃḍa daivame śaraṇaṃ ayyappā oṃ kaliyuga varadane śaraṇaṃ ayyappā oṃ sarva roga nivāraṇa dhanvaṃtaramūrtiye śaraṇaṃ ayyappā oṃ mahiṣi mardanane śaraṇaṃ ayyappā oṃ pūrṇa puṣkala nāthane śaraṇaṃ ayyappā oṃ van puli vāhanane śaraṇaṃ ayyappā oṃ bhakta vatsalane śaraṇaṃ ayyappā oṃ bhūloka nāthane śaraṇaṃ ayyappā oṃ aiṃdu malai vāsane śaraṇaṃ ayyappā oṃ śabarigirīśane śaraṇaṃ ayyappā oṃ irumuḍi priyane śaraṇaṃ ayyappā oṃ abhiṣeka priyane śaraṇaṃ ayyappā oṃ vedappòruḻine śaraṇaṃ ayyappā oṃ nitya brahmacāriye śaraṇaṃ ayyappā oṃ sarva maṃgaḻa dāyakane śaraṇaṃ ayyappā oṃ vīrādhi vīrane śaraṇaṃ ayyappā oṃ oṃkārappòruḻe śaraṇaṃ ayyappā oṃ ānaṃda rūpane śaraṇaṃ ayyappā oṃ bhakta cittādi vāsane śaraṇaṃ ayyappā oṃ āśrita vatsalane śaraṇaṃ ayyappā oṃ bhūta gaṇādhipataye śaraṇaṃ ayyappā oṃ śakti rūpane śaraṇaṃ ayyappā oṃ śāṃta mūrtiye śaraṇaṃ ayyappā oṃ padunèṭṭāṃbaḍiki adhipatiye śaraṇaṃ ayyappā oṃ kaṭṭāḻa viśāradane śaraṇaṃ ayyappā oṃ ṛṣikula rakṣakane śaraṇaṃ ayyappā oṃ veda priyane śaraṇaṃ ayyappā oṃ uttara nakṣatra jātakane śaraṇaṃ ayyappā oṃ tapodhanane śaraṇaṃ ayyappā oṃ èṃgaḻ kula daivame śaraṇaṃ ayyappā oṃ jaganmohanane śaraṇaṃ ayyappā oṃ mohana rūpane śaraṇaṃ ayyappā oṃ mādhava sutane śaraṇaṃ ayyappā oṃ yadukula vīrane śaraṇaṃ ayyappā oṃ māmalai vāsane śaraṇaṃ ayyappā oṃ ṣaṇmukha sodarane śaraṇaṃ ayyappā oṃ vedāṃta rūpane śaraṇaṃ ayyappā oṃ śaṃkara sutane śaraṇaṃ ayyappā oṃ śatru saṃharane śaraṇaṃ ayyappā oṃ sadguṇamūrtiye śaraṇaṃ ayyappā oṃ parāśaktiye śaraṇaṃ ayyappā oṃ parātparane śaraṇaṃ ayyappā oṃ paraṃjyotiye śaraṇaṃ ayyappā oṃ homa priyane śaraṇaṃ ayyappā oṃ gaṇapati sodarane śaraṇaṃ ayyappā oṃ mahā śāstāve śaraṇaṃ ayyappā oṃ viṣṇu sutane śaraṇaṃ ayyappā oṃ sakala kaḻā vallabhane śaraṇaṃ ayyappā oṃ loka rakṣakane śaraṇaṃ ayyappā oṃ amita guṇākarane śaraṇaṃ ayyappā oṃ alaṃkāra priyane śaraṇaṃ ayyappā oṃ kannimārai kāppavane śaraṇaṃ ayyappā oṃ bhuvaneśvarane śaraṇaṃ ayyappā oṃ mātā pitā guru daivame śaraṇaṃ ayyappā oṃ svāmiyun pūṃgāvaname śaraṇaṃ ayyappā oṃ aḻudā nadiye śaraṇaṃ ayyappā oṃ aḻudā meḍe śaraṇaṃ ayyappā oṃ kaḻliḍaṃkuṃḍre śaraṇaṃ ayyappā oṃ karimalai eṭrame śaraṇaṃ ayyappā oṃ karimalai èrakkame śaraṇaṃ ayyappā oṃ pèriyāna vaṭṭame śaraṇaṃ ayyappā oṃ cèriyāna vaṭṭame śaraṇaṃ ayyappā oṃ paṃbā nadiye śaraṇaṃ ayyappā oṃ paṃbayil viḻakke śaraṇaṃ ayyappā oṃ nīlimala yèṭrame śaraṇaṃ ayyappā oṃ appāci meḍe śaraṇaṃ ayyappā oṃ śabari pīṭhame śaraṇaṃ ayyappā oṃ śaraṃguttiyāle śaraṇaṃ ayyappā oṃ bhasma kuḻame śaraṇaṃ ayyappā oṃ padunèṭṭāṃbaḍiye śaraṇaṃ ayyappā oṃ nèyyābhiṣeka priyane śaraṇaṃ ayyappā oṃ karpūra svarūpane śaraṇaṃ ayyappā oṃ jyoti svarūpane śaraṇaṃ ayyappā oṃ makara jyotiye śaraṇaṃ ayyappā oṃ śrī harihara sutan ānaṃda cittan ayyan ayyappān svāmiye śaraṇaṃ ayyappā
Line-by-line English meaning
- Revered Lord — Ayyappa, I seek refuge in you.
- Son of Hari and Hara — Ayyappa, I seek refuge in you.
- Companion in danger — Ayyappa, I seek refuge in you.
- Protector of those without support — Ayyappa, I seek refuge in you.
- Lord of countless universes — Ayyappa, I seek refuge in you.
- Lord of generous food offering — Ayyappa, I seek refuge in you.
- Ayyappa himself — Ayyappa, I seek refuge in you.
- Lord of Aryankavu — Ayyappa, I seek refuge in you.
- King of Achankovil — Ayyappa, I seek refuge in you.
- Divine child of Kulathupuzha — Ayyappa, I seek refuge in you.
- Shasta of Erumeli — Ayyappa, I seek refuge in you.
- Vavar Swami — Ayyappa, I seek refuge in you.
- Great Ganapati of Kannimoola — Ayyappa, I seek refuge in you.
- Naga Raja — Ayyappa, I seek refuge in you.
- Malikappurathamma, Mother of the world — Ayyappa, I seek refuge in you.
- Karuppa Swami — Ayyappa, I seek refuge in you.
- Blissful form to those who serve — Ayyappa, I seek refuge in you.
- Resident of Kashi — Ayyappa, I seek refuge in you.
- Resident of Haridwar — Ayyappa, I seek refuge in you.
- Resident of Srirangapatna — Ayyappa, I seek refuge in you.
- Resident of Karuppathur — Ayyappa, I seek refuge in you.
- Dharma Shasta of Dwarapudi — Ayyappa, I seek refuge in you.
- True Guru and Lord — Ayyappa, I seek refuge in you.
- Heroic master of the bow — Ayyappa, I seek refuge in you.
- Valiant Manikanta — Ayyappa, I seek refuge in you.
- Dharma Shasta — Ayyappa, I seek refuge in you.
- Lover of the surrender chant — Ayyappa, I seek refuge in you.
- Resident of Kantamalai — Ayyappa, I seek refuge in you.
- Resident of Ponnambalam — Ayyappa, I seek refuge in you.
- Child of Pamba — Ayyappa, I seek refuge in you.
- Prince of Pandalam — Ayyappa, I seek refuge in you.
- Friend of Vavar — Ayyappa, I seek refuge in you.
- Son of Mohini — Ayyappa, I seek refuge in you.
- God seen with our own eyes — Ayyappa, I seek refuge in you.
- Giver of boons in the Kali age — Ayyappa, I seek refuge in you.
- Divine healer who removes every illness — Ayyappa, I seek refuge in you.
- Destroyer of Mahishi — Ayyappa, I seek refuge in you.
- Lord of Purna and Pushkala — Ayyappa, I seek refuge in you.
- Rider of the mighty tiger — Ayyappa, I seek refuge in you.
- Tender guardian of devotees — Ayyappa, I seek refuge in you.
- Lord of the earthly realm — Ayyappa, I seek refuge in you.
- Resident of the five hills — Ayyappa, I seek refuge in you.
- Lord of Sabarigiri — Ayyappa, I seek refuge in you.
- Lover of the irumudi offering — Ayyappa, I seek refuge in you.
- Lover of sacred bathing rites — Ayyappa, I seek refuge in you.
- Living meaning of the Vedas — Ayyappa, I seek refuge in you.
- Eternal celibate — Ayyappa, I seek refuge in you.
- Giver of every auspicious blessing — Ayyappa, I seek refuge in you.
- Hero above all heroes — Ayyappa, I seek refuge in you.
- Meaning of the sacred Om — Ayyappa, I seek refuge in you.
- Form of bliss — Ayyappa, I seek refuge in you.
- One who dwells in devotees’ hearts — Ayyappa, I seek refuge in you.
- Tender guardian of those who seek refuge — Ayyappa, I seek refuge in you.
- Lord of the hosts of beings — Ayyappa, I seek refuge in you.
- Embodiment of divine power — Ayyappa, I seek refuge in you.
- Embodiment of peace — Ayyappa, I seek refuge in you.
- Lord of the eighteen sacred steps — Ayyappa, I seek refuge in you.
- Master of sacred discipline — Ayyappa, I seek refuge in you.
- Protector of the families of sages — Ayyappa, I seek refuge in you.
- Lover of the Vedas — Ayyappa, I seek refuge in you.
- One born under the Uttara star — Ayyappa, I seek refuge in you.
- Treasure of austerity — Ayyappa, I seek refuge in you.
- Deity of our family — Ayyappa, I seek refuge in you.
- Enchanter of the universe — Ayyappa, I seek refuge in you.
- One of captivating form — Ayyappa, I seek refuge in you.
- Son of Madhava — Ayyappa, I seek refuge in you.
- Hero of the Yadu line — Ayyappa, I seek refuge in you.
- Resident of the great mountain — Ayyappa, I seek refuge in you.
- Brother of Shanmukha — Ayyappa, I seek refuge in you.
- Embodiment of Vedanta — Ayyappa, I seek refuge in you.
- Son of Shankara — Ayyappa, I seek refuge in you.
- Destroyer of hostility — Ayyappa, I seek refuge in you.
- Embodiment of noble qualities — Ayyappa, I seek refuge in you.
- Supreme divine power — Ayyappa, I seek refuge in you.
- The Highest beyond the highest — Ayyappa, I seek refuge in you.
- Supreme light — Ayyappa, I seek refuge in you.
- Lover of the fire offering — Ayyappa, I seek refuge in you.
- Brother of Ganapati — Ayyappa, I seek refuge in you.
- Great Shasta — Ayyappa, I seek refuge in you.
- Son of Vishnu — Ayyappa, I seek refuge in you.
- Master of every art — Ayyappa, I seek refuge in you.
- Protector of the worlds — Ayyappa, I seek refuge in you.
- Abode of measureless virtues — Ayyappa, I seek refuge in you.
- Lover of sacred adornment — Ayyappa, I seek refuge in you.
- Protector of first-time pilgrims — Ayyappa, I seek refuge in you.
- Lord of the universe — Ayyappa, I seek refuge in you.
- Mother, father, guru and God — Ayyappa, I seek refuge in you.
- The Lord’s sacred flower grove — Ayyappa, I seek refuge in you.
- Sacred Azhutha River — Ayyappa, I seek refuge in you.
- Sacred Azhutha hill — Ayyappa, I seek refuge in you.
- Sacred Kallidankunnu — Ayyappa, I seek refuge in you.
- The ascent of Karimala — Ayyappa, I seek refuge in you.
- The descent of Karimala — Ayyappa, I seek refuge in you.
- Sacred Periyana Vattam — Ayyappa, I seek refuge in you.
- Sacred Cheriyana Vattam — Ayyappa, I seek refuge in you.
- Sacred Pamba River — Ayyappa, I seek refuge in you.
- Lamp glowing at Pamba — Ayyappa, I seek refuge in you.
- The ascent of Neelimala — Ayyappa, I seek refuge in you.
- Sacred Appachimedu — Ayyappa, I seek refuge in you.
- Sacred Sabari Peetham — Ayyappa, I seek refuge in you.
- Sacred Saramkuthi Aal — Ayyappa, I seek refuge in you.
- Sacred Bhasma Kulam — Ayyappa, I seek refuge in you.
- The eighteen sacred steps — Ayyappa, I seek refuge in you.
- Lover of the ghee abhishekam — Ayyappa, I seek refuge in you.
- One whose form is pure camphor light — Ayyappa, I seek refuge in you.
- Embodiment of divine light — Ayyappa, I seek refuge in you.
- Makara Jyoti — Ayyappa, I seek refuge in you.
- Sri Ayyappa, blissful son of Hari and Hara — Ayyappa, I seek refuge in you.
Short meaning
A pilgrimage litany that remembers Ayyappa through divine qualities, sacred relationships and landmarks on the Sabarimala route. Every invocation ends in surrender.
Source, authorship and edition note
Tamil-script DHIH transliteration of the authorized Jeevakona Jeevalingeswara Temple board reading supplied by the DHIH editor. Grantha-style Sanskrit names have been normalized for accessible Tamil screen reading. English line senses are original DHIH prose.













